சமீபத்திய செய்திகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

Oct 6, 2019 2:31 PM

அண்மையில் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பெறுபேற்றை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து ...