வைத்தியரும் அரசியல் அரசியல் ஆர்வலருமான கார்லோ பொன்சேகா தனது 86 வயதில் காலமானார்.
பேராசிரியர் கார்லோ பொன்சேகா, களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் இலங்கை மருத்துவப் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆவார்.
1933 ஆம் ஆண்டு மார்ச் 04 ஆம் திகதி பிறந்த கார்லோ பொன்சேகா, கடந்த 2012 ஜனவரி முதல் 2017 ஜூன் வரையான காலப் பகுதியில் இலங்கை மருத்துவ சபையின் (Sri Lanka Medical Council) தலைவராக செயற்பட்டார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து ...